குறிஞ்சி மலர்
收藏DataCite Commons2020-09-01 更新2024-07-25 收录
下载链接:
https://figshare.com/articles/dataset/_____/5379109
下载链接
链接失效反馈官方服务:
资源简介:
றிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்; கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சி மலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை. நித்திய வாழ்வு வாழ்பவள் அவள்.<br><br>அரவிந்தனைப் போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு.
我以库林吉花(Kurinji)之乡特里帕兰昆德拉(Tiruparankundram)为起点,以库林吉花之乡科代卡纳尔(Kodaikanal)为终点,完成了这个故事。故事开篇,当库林吉花首次绽放之际,我的故事主人公满心欢喜地邂逅了阿罗宾达(Aravindan),伫立着倾诉衷肠;故事尾声,当库林吉花第二次绽放之时,我的故事主人公却伫立在普尔尼马(Poornima)身前,双眸噙满悲泪,满含痛楚。在这个故事中,她恰似库林吉花一般,在人迹罕至之处绽放;她亦如库林吉花一般,生于高海拔之地。她本无寂灭,乃是永生不朽的存在。
正如阿罗宾达所倡导的那样,每一位泰米尔青年都应具备向往质朴、心怀纯善的品性,这便是马尼瓦南(Manivannan)的期许。愿如普尔尼马一般,如库林吉花般绚烂绽放的优秀女性纷纷在泰米尔大地涌现,这是马尼瓦南的愿景;愿如普尔尼马一般,如库林吉花般绽放的杰出女性遍布泰米尔大地,这是马尼瓦南的夙愿。
提供机构:
figshare
创建时间:
2017-09-06



